விஷ்ணம்பேட்டை கிராம வயலில் ஆண்குழந்தை . - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

விஷ்ணம்பேட்டை கிராம வயலில் ஆண்குழந்தை .

 

IMG-20250405-WA0008

விஷ்ணம்பேட்டை கிராம வயலில் ஆண்குழந்தை .


திருக்காட்டுப் பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு விவசாய விளைநிலமான வயல்வெளிகள் உள்ளது. இந்த வயலில் இன்று 4.4.2025. ஒரு ஆண் குழந்தை கிடந்துள்ளது. இந்த குழந்தை பிறந்து 4 மாதங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்பகுதியில் ஆமொடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்த போது அது ஆண் குழந்தை என தெரியவந்துள்ளது. உடனே அந்தக் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து திருக்காட்டுப் பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் கொடுத்துள்ளார். உடனே அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தெரியபடுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திக்காக தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா செய்தியாளர் ஜே.ஜேசுராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad