மேல்கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

மேல்கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

 

AddText_04-13-09.36.52

மேல்கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவில் பால்குட  ஊர்வலம் 


நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மேல் கூடலூர்  சந்தை கடை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 04.04.2025 முதல் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக பக்தர்களின் பால் குடம் ஏந்தி பக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது.பல பக்தர்கள் வாயில் வேல் களை குத்தி ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்தி  கடனை செலுத்தினர்.கோவில் வளாகத்தில் தொடங்கிய ஊர்வலமானது மேல் கூடலூர் பஜார் பகுதி வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad