ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா ! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா !

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா !


 திருப்பத்தூர் , ஏப் 22 -

திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி ஒன்றியம் பரதேசி பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் டி செல்வம் எம்ஏ பிஎட் அவர்கள் பணி நிறைவு பாராட்டு விழா வெகு விமர்சை யாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரின் நிகழ்வில் கலந்துகொண்டு அவருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர் மற்றும் இப்பள்ளியில் பயிலும் மாணவன் NMMS தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் SP. சுஜய் -க்கு பாராட்டு விழா நடைபெற்றது ​
 இந்நிகழ்வில் பரதேசி ஊராட்சி மன்ற தலைவர் எஸ் மகேந்திரன் மற்றும் ஊராட்சித் துணைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து சென்றனர்.


 தமிழக குரல் செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad