தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டிதரும் மாநகரட்சியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இரண்டு ஹய் மாஸ் விளக்குகள் பல நாட்களாக எரிவதில்லை,வெளியூர்களில் இருந்து ஆயிரக்கண க்கான மக்கள் வந்து செல்லும் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாற்ற சூழ் நிலையில் பல குற்ற சம்பவங்கள் நடப்பதற்க்கு வழி வகுக்கும் என்று பொது மக்கள் வேதனையை தெரிவித்தனர்.
நிறைவேற்றுமா மாநகராட்சி... பார்ப்போம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக