திருபுல்லாணி சேதுகரை தர்பசணம் செய்யும் கடற்கரை பகுதிகளில் சுத்தம் செய்யும் தூய்மை பணிகள் நடைபெற்றன, - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

திருபுல்லாணி சேதுகரை தர்பசணம் செய்யும் கடற்கரை பகுதிகளில் சுத்தம் செய்யும் தூய்மை பணிகள் நடைபெற்றன,

 

IMG-20250412-WA0294

திருபுல்லாணி சேதுகரை தர்பசணம் செய்யும்  கடற்கரை பகுதிகளில்  சுத்தம் செய்யும் தூய்மை  பணிகள் நடைபெற்றன,


இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் சேதுக்கரை ஊராட்சியில் முகவை ஆனந்தா ஜவுளி நிறுவனமும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேதுக்கரை ஊராட்சி இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது வட்டார வளர்ச்சி அலுவலர் தனிஅலுவலர் கோட்டை இளங்கோவன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், ஹவாமா, ஆனந்தா ஜவுளி நிறுவன மேலாண்மை இயக்குனர்கள் வடிவேல், கணேஷ் மற்றும் ஹீரோ ஹோண்டா நிறுவனத் தலைவர் நல்லமுத்து, ஏசியன் கிளாஸ் ஹவுஸ் மேலாண்மை இயக்குனர் முஜிபுர் என்.சி.எஸ் பில்டர்ஸ் சந்திரசூடன், ரகு மதி உதவியாளர் நடராஜன் ஊராட்சி செயலாளர் பாண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தம் இப்ராஹிம் ஆகியோர் தூய்மை பணியில்  பங்குபெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad