ஸ்ரீவைகுண்டம் - நவதிருப்பதி கோயில் கள்ளப்பிரான் கோயிலில் பந்த கால் நாட்டப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 7 ஏப்ரல், 2025

ஸ்ரீவைகுண்டம் - நவதிருப்பதி கோயில் கள்ளப்பிரான் கோயிலில் பந்த கால் நாட்டப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில் பந்த கால் நாட்டில். 

ஏப்ரல் 7 நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான முதல் திருப்பதி ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளப்பிரான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோத்ஸம் நடைபெறும். அதற்காக இன்று பந்தக்கால் நாட்டப்பட்டது. 

காலை விஸ்வரூபம் திருமஞ்சனம். . திருவாராதனம். பால் குறடில் பந்தக்கால் பூஜை செய்து கோவில் முன் புறம் 10.மணிக்கு பந்தக்கால் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் அர்ச்சகர்கள் ரமேஷ் அனந்த பத்மநாபன்.நாராயணன். வாசு. சீனு 

ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன் கண்ணன் அறங்காவலர் தலைவர் அருணாதேவி .மாரியம்பமாள்.முருகன். முத்து கிருஷ்ணன். பாலகிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் முருகன். எழுத்தர் இசக்கி.ஆகியோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad