இரண்டு வாகனம் மோதல்:
இன்று காலை உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலை நடுவட்டம் அருகே வேகமாக மாக வந்த வாகனம் லாரியும் மேக்சி கேப் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை இந்த சாலையில் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது வாகண ஒட்டிகள் மிக கவனமாக வாகனத்தை இயக்கவும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக