மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த விஜயதாரணிக்கு, பாஜகவில் எந்தப் பொறுப்பும் அறிவிக்கப்படாததால் ஏமாற்றம்.
கடந்தாண்டு பிப்ரவரியில் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தார். எதிர்பார்ப்போடுதான் கட்சிக்கு வந்துள்ளேன், இன்னும் பொறுப்பு கொடுக்கவில்லை என ஒருமுறை மேடையிலேயே ஆதங்கப்பட்டிருந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக