கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது காரணமாக
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11/04/2025 அன்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கருதுடன் கூடிய மக்காச்சோளங்கள் பாவளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் முறிந்தும் பாய் போல் படுத்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகிறார்கள் தமிழக அரசும் மாவட்ட வேளாண்மை துறையும் ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக