தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் மாணவ மாணவிகள் அதிக அளவு இணைந்து வருவது உடன் மாவட்ட முழுவதும் மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் இணைந்து வருகிறார்கள்
இந்நிலையில். தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் சுமார் 20 பேர்கள் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதாஆக்னல் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர் அவர்களுக்கு சால்வை அணிவித்து அணிவித்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வரவேற்றார்
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக