திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி

IMG-20250412-WA0346

இராமநாதபுரம் பங்குனி உத்திர  திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் அழைத்து  பாராட்டி வெகுமதி வழங்கினார்.


இராமநாதபுரம் மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாகவும்  அறிவிப்புகள் வழங்கியம் மிகவும்  சிறப்பாக பணிபுரிந்த இராமநாதபுரம் பஜார் காவல் நிலைய தலைமை காவலர் முரளிகிருஷ்ணன், முதல்நிலை காவலர் ஆனந்தராஜ் மற்றும் ஊர்காவல் படை காவலர் மலைக்கண்ணன் ஆகியோர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad