தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மாண்புமிகு வேளாண்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானிய கோரிக்கையை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் தனது துறையின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக தன் சார்பாகவும் தன் தொகுதி வாக்காளர் பெருமக்கள் சார்பாகவும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக