நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக முதல்வர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக முதல்வர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

 


நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக முதல்வர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு.       


நீலகிரி மாவட்டம் உதகைக்கு களப்பணி ஆய்வுக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை உதகை வந்தார் அவருக்கு பழங்குடியினரின் வாத்தியங்கள் முழங்க ஆட்டத்துடன் கரகாட்ட குழுவினரின் நடனமும் நடைபெற்றது ஏராளமான வாகனங்கள் பாதுகாப்புக்கு அணிவகுத்து வந்தது திமுக கட்சியினரின் கோஷங்கள் முழஙக ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதல்வர் அவர்களே வருக வருக என வரவேற்றனர். 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad