நாசரேத் - காதல் படத்தின் மேன்சன் வார்டனாக நடித்த அருமை கிளி காலமானர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

நாசரேத் - காதல் படத்தின் மேன்சன் வார்டனாக நடித்த அருமை கிளி காலமானர்.

நாசரேத், மூக்குப்பீறி தெற்கு தெருவில் வசித்து வந்த காலஞ்சென்ற பாக்கியநாதன் மகன் அருமை கிளி இன்று (02-04-2025) காலை காலமானார். 

மூக்குபேரியை சார்ந்த முன்னாள் டிரைவருமான அருமை கிளி. இவர் பரத், சந்தியா நடிப்பில் 2004 ஆம் ஆண்டில் வெளியான காதல் படத்தின் மேன்சன் வார்டனாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது அடக்க ஆராதனை நாளை (03-04-2025 ) காலை 7:30 மணியளவில் தூய மாற்கு ஆலய கல்லறை தோட்டத்தில் நடைபெறும்.  என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad