பஞ்சு தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து!
வாலாஜாபேட்டை , ஏப் 10 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அடுத்த கொளத்தேரி கேட் பகுதியில் செயல்பட்டு வரும் SPRINGLEAR FOAMS தொழிற்சாலையில் இருந்த இயந்திரத்தின் மீது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கம்பெனியில் இருந்த பஞ்சுகள் முழுவதும் எரிந்து கம்பெனி முழுவதும் மல மல கரும்புகை வானத்தில் எழும்பியவாறு புகை மூட்டதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் குறைந்ததால் அடுத்த அடுத்த தீயை அணைக்கும் வாகனங்கள் வந்து தீயணைக்கும் பணியில் தீவிரமாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடுகின்றனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக