ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் காட்சி - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 7 ஏப்ரல், 2025

ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் காட்சி

IMG20250329204600

ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் காட்சி 


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் எழுந்தருளி அரும்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அருள்மிகு வன பத்ரகாளியம்மன்  மற்றும் கணபதி , முனியப்பன் ஆலயம்  48நாள்  மண்டல  பூஜையில்  இன்று 07.04.2025  இன்று 37 ஆம் நாளாக நாளை பொது பொங்கல் என அறிவிக்கப்படுகிறது எனவே இந்த சிறப்பு பூஜையில் அனைத்து 10 கோடிகளும் தவறாது கலந்து கொண்டு அம்மனின் கருளசியும் வரலாற்றை பெற்ற அருள் பிரசாத் தீம் பெற்று தருமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள்..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad