கோவில்களில் பங்குனி உத்திர விழா, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

கோவில்களில் பங்குனி உத்திர விழா, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு.

கோவில்களில் பங்குனி உத்திர விழா இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பங்குனி உத்திரம் முன்னிட்டு பிச்சிப்பூ கிலோ ரூபாய் 2500 விற்பனை, அதேபோன்று மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கும்,அரளி பூ 500 க்கு விற்பனை-பூக்களின் தேவை அதிகரிப்பால் வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை ஆர்வமுடன் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். 
என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad