திருப்பத்தூர் ,ஏப் 12-
திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சந்திரபுரம் ஊராட்சியில் நடைபெற்ற
தேர்தல் பணிக்குழுக்கான BLA-2, BLC மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளைவழங்கினார்
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் ஜோலார்பேட்டை
சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வை யாளர் தாமரைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார்,
பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாரா யணன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
மு.க.அருள்நிதி , ஒன்றிய நிர்வாகிகள் சிகாமணி, சண்முகம், சங்கர்,
ராஜா, புகழேந்தி மற்றும் BLA-2, BLC, கிளைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக