கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் அருகே பெற்ற தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 85-வயது தாயை வீட்டில் பாதுகாப்பதாக கூறி தாயின் பெயரில் இருந்த 72 சென்ட் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கி விட்டு கழுத்தில் கிடந்த 5 அரை பவுன் தங்க செயின் மற்றும் வங்கியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் மிரட்டி வாங்கி ஏமாற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தள்ளாத வயதில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் வந்து புகார் மனு அளித்த தாய் தந்தையர்கள்.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
தமிழன்
T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக