புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
குடியாத்தம் ,ஏப் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புரட்சி பாரத ம் கட்சியின் சார்பாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களை 134. வது பிறந்த நாளை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படம். தேர் பவனி ஊர்வல மாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மு ஆ சத்யனார் பொருளாளர் கே குட்டி வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினருமான பி. மேக நாதன் தலைமை தாங்கி அம்பேத்கார் உருவப்படத்துடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றன ர் இதில் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் கோகுல் ஆனந்தராஜ் நெப்போலியன் செந்தில் குடியாத்தம் நகர செயலாளர் பிரகாசம் பொருளாளர் கங்காதரன் நகர பொறுப் பாளர் சேட்டு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அம்பேத்கர் திரு திருவுருவப் படம் தேர் பவனில் கொண்ட சமுத்திரம் பகுதியில். உள்ள அம்பேத்கார் சிலைக்கு மலர் தூவி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக