பல்லடம் அருகே பனியன் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்து - 12 பேர் காய...
திருப்பூர் அருகே நொச்சிபாளையத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு ஆட்களை ஏற்றிச் சென்று அதை தாராபுரத்தைச் சேர்ந்த மணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார் பணிக்கு செல்வதாக 11 பேர் அதில் சென்று கொண்டிருந்தனர் வேன் பல்ராயன்பாளையம் தாண்டி வந்து கொண்டிருந்தபோது வேனை ஓட்டுனர் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் வேனை வளைவுகளில் திருப்ப முடியாமல் வேன் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது காலை நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் அதிக பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இதில் 12 பேரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும் மூன்று பேரை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இச்சாம் குறித்து அப்பகுதியில்அதிக பரபரப்பு ஏற்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக