திருநெல்வேலியில் போலீஸ் தடை உத்தரவு அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

திருநெல்வேலியில் போலீஸ் தடை உத்தரவு அறிவிப்பு.

திருநெல்வேலியில் போலீஸ் தடை உத்தரவு அறிவிப்பு.

திருநெல்வேலி மாநகர பகுதியில் மாநகர காவல் துறை சார்பில் தடை உத்தரவு 15 தினங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு 24.03.2025 ஆம் தேதி முதல் வருகிற ஏப்ரல் 7ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த உத்தரவின் படி பொது இடங்களில் முன் அனுமதியின்றி கூடுவது, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா நடத்த அனுமதி கிடையாது என மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad