கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு வனஞ்சூரில் சமூக நல்லிணக்க இக்தார் நிகழ்ச்சி உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுவன்னன்சூரில் சமூக நல்லிணக்க இத்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உதயசூரியன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கராபுரத்தை சார்ந்த அனைத்து சேவை சங்கங்களும் வந்து இருந்து இந்நிகழ்ச்சியை கொண்டாடினார்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் எம்எல்ஏ அங்கையர்கண்ணி. சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி. அனைத்து வியாபாரிகள் சங்கம் அனைத்து பொது சேவை சங்கம் மற்றும் பல சங்கத்தை சார்ந்தவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக