அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப. அவர்கள் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தமிழக குரல் இணைதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக