சபாநாயகரை மரியாதை நிமித்தமாக சந்தித்த அமைச்சர் ஆர் காந்தி! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

சபாநாயகரை மரியாதை நிமித்தமாக சந்தித்த அமைச்சர் ஆர் காந்தி!

சபாநாயகரை மரியாதை நிமித்தமாக சந்தித்த அமைச்சர் ஆர் காந்தி!

ராணிப்பேட்டை ,மார்ச் 28 -

ராணிப்பேட்டை மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துறை அமைச்சர் ஆர் .காந்தி சபாநாயகர் அப்பாவு  அவர்களை   2025-2026 ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

 ஒருங்கிணைந்த  மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad