திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!!

ராணிப்பேட்டை, மார்ச் 29 -

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோட்டில் ஆற்காடு கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து 100 நாள் வேலை செய்த ஏழை எளிய மக்களின் ரூ. 4034 கோடி ஊதியத்தை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் 
எம்.வி. பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பண்டேரிநாதன், துணைச் செயலாளர் மணி, செந்தில், அன்பு, கோபி, பிரசன்னா, சரவணன், ராஜா, வெங்கடேசன், சிவகுமார், கஜபதி, சீனிவாசன், ஜெயக்குமார், ஜெயபாரதி, சரண்ராஜ், தணிகேசன், ராஜா, ஷகிலா உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர் இதில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad