கோவையில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன ..
கோவையில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன, 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் பிடிபடு கோவைகாவல்துறை போதைப் பொருள்கட்டுப்பாடு இதனை தொடர்ந்து நிறைய போதைப்பொருட்கள் கோவையில் கண்டுபிடிக்கப்பட்டன இந்த வருடம் மட்டுமே நிறைய போதை பொருட்கள் காவல் துறையினர் கண்டுபிடிக்கப்பட்டனர் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக