கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா

 

IMG-20250321-WA0269

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா 


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இந்த பங்க் தமிழ்நாட்டிலேயே முதல்  MRPL  திறப்பு விழா திறப்பு விழாவை முன்னிட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் பேராசிரியர் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்பு செயலாளர் இராம  முத்துக்கருப்பன் மற்றும் பொருளாளர் குசேலன் அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சேகர் மற்றும் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் மூன்று சக்கர வாகனம் அனைத்திற்கும் பெட்ரோல் டீசல் வாங்கிகொண்டு  சென்றார்கள் 


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad