உதகையில் புலி தாக்கி ஒருவர் பலி - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

உதகையில் புலி தாக்கி ஒருவர் பலி

IMG-20250327-WA0496

உதகையில் புலி தாக்கி ஒருவர் பலி 


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட பார்சன்ஸ் வேலி வனப்பகுதி கல்லக்குறை மந்து பகுதியில் இன்று அதிகாலையில் தோடார் பழங்குடியின இனத்தைச் கேர்ந்தார குட்டன் என்பவரை புலி  தாக்கி தின்றதாக தகவல் தெரிகிறது வனத்துறை மற்றும் காவல் துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்தப் பகுதியில் வாழும் தோடார் பழங்குடியின மக்கள் வனவிலங்கு அச்சுறுத்ததால் அச்சமடைந்துள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad