கண்டன ஆர்ப்பாட்டம் விசிக மாவட்ட செயலர் டிலைட்டா ரவி தலைமையில் நடைபெற்றது,
அருட் பணி ஜெயந்தன் தந்தை
மதுவிலக்கு சபை இயக்குனர் கண்டன உரை நிகழ்த்தினார்.
சென்னை தலைமை செயலாளர் பாவரஸ் தமிழினியன், துணை பொது செயலாளர், கலைவேந்தன், முரசுதமிலப்பன், தமிழ் குட்டி ரகுவரன் சுரேந்தர் சங்க தமிழன் வெற்றி வேந்தன்
பாரி வள்ளல் புரட்சியாளன் இமான் வடிவேல் முத்து ஜெய பால் ராஜ்குமார் சிறுத்தை சிவா மாரி இளமாறன் அமலிநகர் பிரேசில் முன்னணி பொறுப்பாளர்கள், அர்ஜுன் பாண்டியன் நந்தன் தமிழ் பரிதி பிரேம் பாண்டியன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்தில் முடிவில் கட்சியின் பொறுப்பாளர் மாரி அருட் தந்தை ஜெயந்தன் - க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக