ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா அழைப்பு
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா பகுதிக்கு அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி யின் ஆண்டு விழா வருகின்ற ஏப்ரல் மாதம் 1ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளதால் பள்ளிதலைமை ஆசிரியர் திருமதி ரெஜி ஸ்டெல்லா அவர்கள் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு பெற்றோர் பெற்றோர் ஆசிரியர் குழுவினரின் ஊர் பொதுமக்களையும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக