வள்ளியூரில் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் மற்றும் பழங்கள் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட எஸ். பி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

வள்ளியூரில் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் மற்றும் பழங்கள் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட எஸ். பி.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் மற்றும் பழங்கள் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

இன்று 28.03.2025 திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு அதிகப்படியான கோடை வெயில் தாக்கம் இருப்பதால் கோடை வெப்பத்தை தணிக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் குளிர்பானங்கள் பழங்கள் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad