மின்னனு வாக்குப் பதிவு எந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

மின்னனு வாக்குப் பதிவு எந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

IMG-20250322-WA0024

மின்னனு வாக்குப் பதிவு எந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்                           


நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு கிடங்கானது காலாண்டு ஆய்விற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad