இன்று காலை திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே உள்ள செக்கடி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது
திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக