தொற்றா நோய் கண்டறிதல் முகாம் எமரால்டு அரசு மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இன்று தொற்றா நோய் கண்டறிதல் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தொற்றா நோய் முகாமில் எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தார்கள். இந்த தொற்றா நோய் கண்டறிதல் முகாமில் மருத்துவர் பேனீஸ் மற்றும் மருத்துவர் நிவேதா தலைமை தாங்கி இந்த முகாமினை தொடங்கி முடித்து வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக