சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருவைகுண்டம் - சிவகளை ஏரல் வழியாக ஆத்தூர் - பேருந்து நிலையம் வரை பேரூந்து டவுன் பஸ் சென்று வந்தது. பின்னர் அந்த பேருந்து நிறுத்தப்பட்டது.
எனவே அப்பகுதியினர் மீண்டும் அதே வழித்தடத்தில் பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
இதை கவனத்தில் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் பொருட்டு புதிய பேருந்து வழித்தடத்தை சிவகளையில் தொடக்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக