கோத்தகிரி வனச்சரக ரேஞ்சர் செல்வராஜ் அவர்களுக்கு பொதுமக்களின் பாராட்டுக்கள்:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கே பி எஸ் கல்லூரி நுழைவு வாயில் எதிரே, ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்தது தகவலறிந்த கோத்தகிரி வனச்சரக ரேஞ்சர் செல்வராஜ் உடனடியாக அங்கு வந்தார் நோய் தொற்று ஏற்படாத வண்ணம், பொதுமக்களின் நலனை கருதி உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து, அதை அப்புறப்படுத்திய, வனத்துறை ரேஞ்சர் மற்றும் அவரது குழுவினருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக