கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்து திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சோழம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது ஆறுமுகம் ஒன்றிய கழக செயலாளர் தலைமையில் ஆஷிக் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் மாவட்ட கவுன்சிலர் குணசேகர் வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் ஒன்றிய குழு துணை தலைவர் பாண்டியன் மாவட்ட கவுன்சிலர் அங்கையர்கன்னி மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மாவட்ட கழக செயலாளர்கள் ஆறுமுகம் பாப்பாத்தி நடராஜன் திருநாவுக்கரசு தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கமுருதீன் விஜயகுமார் கண்டன உரை திருமிகு தா உதயசூரியன் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌம்யன் வைத்தியநாதன் இன்பத்தமிழன் மணிகண்ணன் மலையரசன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக ஏனய உறுப்பினர்கள் கலந்துகொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மிக சிறப்பாக நடத்தினார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக