ஜும்மாஹ் தொழுகை நீலகிரி மாவட்ட லொயர் பஜார் பெரிய பள்ளியில் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

ஜும்மாஹ் தொழுகை நீலகிரி மாவட்ட லொயர் பஜார் பெரிய பள்ளியில் நடைபெற்றது

 

IMG-20250328-WA0137

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இன்று இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ஜும்மாஹ் தொழுகை நீலகிரி மாவட்ட லொயர் பஜார் பெரிய பள்ளியில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டு ஜும்மா தொழுகையை சிறப்பித்தனர்.


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad