பள்ளி மானவர்களுக்கு சீருடை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம், உதகை முத்தொரை பாலாடா அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோரமண்டல் நிறுவனத்தின் சார்பில், விளையாட்டு பொருட்கள் சீருடைகள், போர்வைகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள், வழங்கினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக