மலை மாவட்டம் மக்களின் ஒருநாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நீலகிரி மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வருகின்ற ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி புதன்கிழமை அன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தை இ பஸ் எதிராக அறிவித்துள்ளனர் மாவட்ட மக்களின் உழைப்பு ஊதியத்தை இருந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது மற்றும் வேலை பட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான 12 அம்சம் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கூறியும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் கனிவான போராட்டம் என அறிவித்திருந்தனர் அதன்படி நீலகிரி மாவட்டத்திற்கு தற்போது உள்ள இ-பாஸ் என்பது மலை மாவட்டத்தில் என் பாஸ் என அவர்கள் கருத்தும் தெரிவித்துள்ளனர் எனவே இந்த போராட்டத்தில் அனைத்து வணிகர் கலந்து கொண்டு போராட்டத்தை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல ஒத்துழைப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப்புலனாய்வு மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக