அகஸ்தீஸ்வரம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே வாலிபர் பரமேஷ் என்பவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன்,மனைவி கைது. தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக