பொள்ளாச்சியில் 2025 . 26ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை
பொள்ளாச்சி நகராட்சி மார்ச் மாதத்திற்கான சாதாரண கூட்டம் பொள்ளாச்சியில் நகரமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
உடன் நகராட்சி ஆணையாளர் திரு.கணேசன் MBA அவர்கள், நகரமன்ற துணைத் தலைவர் திரு.கௌதமன் அவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள்.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காககோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக