இதன் காரணமாக திருநெல்வேலி to திருச்செந்தூர் இடையே மார்ச் 20ஆம் தேதி நாளை முதல், 2 பயணிகள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ள செய்திக்குறிப்பில்: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட் லைன் புதுப்பிக்கும் பணி காரணமாக வருகிற 20.03.2025 முதல் 13.04.2025 வரை சுமார் 30 நாட்கள்
திருச்செந்தூரில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56004, மற்றும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரை செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56003 ஆகிய 2 ரயில்களும் 25 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக