உதகை மத்திய பேருந்து நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என்ற தலைப்பில் இந்திய முன்னாள் ராணுவ பிரார்த்தனை நடை என்ற பெயரில் உள்ள குழுவினர் ஒவ்வொரு ஊரிலும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றார். இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருடைய நோக்கமும் போதைப் பொருட்களினால் அடிமை ஆகி தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு செல்லும் போதை அடிமைகளை திருத்துவதே எங்களது தலையாய கடமை என்கின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக