வனவிலங்கினால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுவதால் வனவிலங்குகளான காட்டெருமை, புலி, சிறுத்தை, மான் போன்ற வனவிலங்குகள் நகரப் பகுதிகளுக்கு வருவது மிகவும் சாதாரணமாக சாலையில் உலா வருகின்றன. இதுபோன்று வனவிலங்குகள் உலா வருவதால் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை மாடு கன்று போன்ற வீட்டு விலங்குகளை கொன்றுவிடுகிறது. இன்று உதகை ஹில்பங்க சாலையில் காட்டெருமை மீது மோதி இரு சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம். சற்றும் எதிர்பாராத நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை சாலையை கடக்க முயற்சித்த போது ஏற்ப்பட்ட விபத்து.
தமிழக குரல் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக