காந்தல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

காந்தல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா.

 

IMG-20250210-WA0529

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா.     


நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் முக்கோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோவில் இரண்டாம் ஆண்டு தைப்பூசத் திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது கோவில் வண்ண விளக்குகளால் இன்று அலங்கரிக்கப்பட்டு உள்ளது நாளை காலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகங்களும் பூஜைகளும் செய்ய உள்ளனர் தைப்பூச திருவிழாவை கோவில் கமிட்டி உறுப்பினர்களும் மகேஷ் சங்க உறுப்பினர்களும் ஏற்பாடு செய்துள்ளனர் 


நீலகிரி மாவட்ட தமிழகக் குரல் செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad