நீலகிரி - குன்னூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

நீலகிரி - குன்னூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

IMG-20250211-WA0022

 நீலகிரி - குன்னூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி 


நீலகிரி மாவட்டம்  குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட அருவங்காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைத்துள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை  பார்வையிட்டு சென்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad