அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மத்திய சிறை குற்றவாளி தப்பி ஓட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மத்திய சிறை குற்றவாளி தப்பி ஓட்டம்!




வேலூர் ,பிப் 18 -
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேலூர் மத்திய சிறை குற்றவாளி  பாபு அகமது ஷேக் (வயது 52), த/பெ.அகமது ஷேக், ஒத்தப்பாலம், பாலக்காடு, கேரளா என்பவர் நேற்று 17.02.2025 ஆம் தேதி காலை சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்களின் உத்தரவின் பேரில், வேலூர் மற்றும் அண்டை மாவட்டங்கள் முழுவதும் Alert செய்யப்பட்டு, தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், கணியம்பாடி பகுதியில் பதுங்கியிருந்த எதிரியை இன்று 18.02.2025 ஆம் தேதி வேலூர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பதை, மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad