கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஆசிரியரை பாராட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரியும் சிவா என்பவரது பணியை பாராட்டி 76வது குடியரசு தின விழா அன்று மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஆசிரியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர் வேல்முருகன் பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக